புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை — 17.10.2026
புரட்டாசி 30, சனிக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்:
- மாலை 3.00 – 7.00 மணிதிருத்தேர் — ஆற்றிலிருந்து சாமி அழைத்து வருதல்
- இரவு 7.00 மணிகவாளம்
- இரவு 8.00 மணிசங்குநாதம்
ஆதாரம்: புரட்டாசி திருவிழா 2026 அழைப்பிதழ் — திருக்கோவில் நிர்வாக குழு