முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்ல

அதிகாரப்பூர்வமற்ற முன்மாதிரி இணையதளம் — கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத

ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவில்

கரவழி மாதப்பூர், சூலூர் தாலுக்கா, கோவை மாவட்டம்

மலர் மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மாயம்பெருமாள்
புரட்டாசி திருவிழா 2026 அழைப்பிதழில் இடம்பெற்ற படம்

திருக்கோவில் பற்றி

கோவை மாவட்டம், சூலூர் தாலுக்கா, கரவழி மாதப்பூரில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பூஜை நேரங்கள், திருவிழா நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் ஆகியவற்றை பக்தர்கள் எளிதாக அறிந்துகொள்ள இத்தளம் உதவுகிறது.

இன்றைய மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகள்

அனைத்தையும் காண்க

இன்றுபுரட்டாசி திருவிழா 2026

17அக்.

சனிக்கிழமை

· புரட்டாசி 30

ஐந்தாம் சனிக்கிழமை

சிறப்பு வழிபாடு
  1. மாலை 3.00 – இரவு 7.00 மணி வரை

    உற்சவம்

    திருத்தேர் — ஆற்றிலிருந்து சாமி அழைத்து வருதல்

  2. இரவு 7.00 மணி

    உற்சவம்

    கவாளம்

  3. இரவு 8.00 மணி

    உற்சவம்

    சங்குநாதம்

  • நாளைபுரட்டாசி திருவிழா 2026

    18அக்.

    ஞாயிற்றுக்கிழமை

    · ஐப்பசி 01

    மறுபூஜை

    சிறப்பு வழிபாடு

சமீபத்திய அறிவிப்புகள்

அனைத்தையும் காண்க

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வி திருக்காப்பு

— பெரியாழ்வார், திருப்பல்லாண்டு